நாட்டுல என்னென்னமோ நடக்குது , அத விட கொடுமை என்னன்னா தம்பி மாதேஷ் என்னையும் நம்பி இந்த ப்ளாக்ல என்னையும் டீம் மெம்பர்ன்னு சேர்த்துட்டார்.. என்ன கொடுமைன்னா என்னோட ப்ளாக் எழுதுரதுக்கே எனக்கு வக்கில ;) இதுல கெஸ்ட் போஸ்ட் வேறயா??
ஒருவழியா மாதேஷ் இன்விடேசன் அனுப்பி ரெண்டு மாசம் கழிச்சி ஒரு போஸ்ட் போட போறேன் ..
1 டிச., 2010
ஆப்பிள் பேன் பசங்க - என்ன கொடுமை சார் இது
26 நவ., 2010
எப்படி தமிழ்-ல டைப் பண்றது??
ரொம்ப நாளைக்கு முன்னாடி, இந்த ப்ளாக்-ல தமிழ்ல போஸ்ட் பண்ண நான் gmailல உள்ள தமிழ் translatorஅ use பண்ணேன். ஒரு போஸ்ட் பண்றதுக்கு சுமார் ஒரு மணிநேரம் (ஒரு குத்து மதிப்பா) ஆன்லைன்-ல இருக்கவேண்டிருந்திச்சு...
அப்போ தான் நம்ம ராஜா அண்ணன் Google TransLitrate பத்தி சொன்னாரு.
25 நவ., 2010
Mouse
நம்ம ஆளுங்க ரொம்ப நேரம் கம்ப்யூட்டர்-ல பண்ற வேலை “Mouse Clicking” தான்.
கூகிள்-ல search பண்ணனுமா?? உடனே firfirefox iconஅ கிளிக் பண்ணு..
படம் பார்க்கனும்மா?? myMy Computerஅ கிளிக் பண்ணு.. friends
Friends கூட chat பண்ணனுமா? GTalk iconஅ கிளிக் பண்ணு...
அட... நானும் கம்பெனி-ல வேல பார்க்குரேன்-னு காமிக்கவே நிரையா பேரு இந்த “Mouse”அ டொக்கு டொக்கு-னு அலுத்துவாங்காயா..
23 நவ., 2010
கிராம வாசி-டு-சென்னை வாசி
நாமலும் சென்னை-க்கு வந்து சுமார் ரெண்டு மாசம் ஆகுது. இந்த சென்னை-ல உள்ள பலர் பண்ற அலும்பல்கள பார்த்தா நிறைய தோணுது... ரொம்ப கோவம் கூட வந்தது... ஆனா இப்போ.... சிரிப்பு தான் வருது...
1 ) இந்த சென்னை மக்களுக்கு திடீர்னு எப்படி பாடல்கள் மேல இம்புட்டு ஆச வந்துச்சு??? அதுக்கு என்ன தான் காரணம்??
21 நவ., 2010
Todays’ Business in Tamil Nadu
இப்போ கொஞ்ச நாளா ஒரு புது விதமான “தொழில்” நம்ம நாட்டுல, குறிப்பா தமிழ் நாட்டுல வளந்துக்கிட்டு வருது. தொழில் பேரு “கடத்தல்“ (குறிப்பா குழந்தைகள் கடத்தல்).
அது ரொம்ப நாளா நடந்தாலும், இப்போ தான் கொஞ்சம் நல்ல தீவிரமா நடக்குது. அதுக்கு ரொம்ப முக்கியமானா காரணம்,
20 நவ., 2010
Corporate Trainee வாழ்க்கை
இப்போ தாங்க, technical trainingலாம் முடிச்சுட்டு, Cognizantல Programmer Analyst Traineeனு உள்ள நுழையிஞ்சுருக்கேன் (போன ரெண்டு மாசம ரொம்ப பிஸி J).
காக்னிசன்ட் (அட அதாங்க நம்ம CTS) ID கார்டு (Temporary ID card தான்), அயன் பண்ண சட்ட பேன்ட், பாலிஷ் பண்ண சூ... ஹ்ம்ம்.. காலேஜ் போகும் பொது கூட இவ்வுலோவு அழகா(!) போனது இல்ல.
19 நவ., 2010
மொக்கை விளம்பரம்…
ஒரு போஸ்டுக்கு நடுவுல விளம்பர இடைவேளை வர்றது பழசு.
விளம்பரத்தையே கலாய்த்து போஸ்டா போடுறது புதுசு கண்ணா புதுசு
இந்த விளம்பரம் இருக்கே அது தான் முக்கால் வாசி நேரம் வருது. அதை பாக்குறது கொடுமை. அவங்க பண்ற அலும்பல் அதை விட கொடுமை. நான் பார்த்த கொடுமைகளில் சிலவற்றை கலாய்த்திருக்கிறேன்.

12 ஆக., 2010
CTS Interviewக்காக சென்னைப் பயணம்
9ம் தேதி ஒரு நேர்க்காணலுக்காக சென்னைக்கு போகவேண்டி இருந்தது. நானும் என் நண்பண் சிவகுமார் பொன்னையாவும் என் கூட படிச்சா நண்பனோட நண்பன் ரூம்க்கு போய் தங்கிருந்தோம். என் கூட படிச்சா சிரில் மோசெஸ், மகாராஜா, ஸ்ரீனி, சித்திக்-லாம் அவுங்க அவுங்க நண்பர்கள் ரூம்ல தங்கிருந்தங்க.
10 ஆக., 2010
வண்ணார்பேட்டையில் புதிய மேம்பாலம்
சுமார் 2 வருஷமா கட்டிட்டு இருந்த நம்ம வண்ணார்பேட்டை மேம்பாலத்த ஒரு வழிய ஆகஸ்ட் 6ம் தேதி தொறாந்துட்டாங்க..
வண்ணார்பேட்டைல ரொம்ப முக்கியமான இடம், நம்ம ரவுண்டுடான. ஆனா... இந்த பாலம் கட்டணும்முனு, வண்ணாரப்பேட்டை ரவுண்டுடானாவ இடிச்சு தரைமட்டமா அக்கி 2 வருஷம் கழிச்சு பாலம் கட்டி முடிச்சுட்டாங்க... (ரெண்டு வருஷம் இல்லையாம்... 17 மாசமாம்.. நண்பர் சொன்னார்)
5 ஆக., 2010
மாட்ரிக்ஸ்க்கும் விண்டோஸ்க்கும் என்ன தொடர்பு??
ரொம்ப நாளைக்கு முன்னாடி, என்னோட நண்பன் ஒருத்தன் தந்த ஒரு காமெடி வீடியோ...
வீடியோ ஆரமிக்கும் போதே, USB Cable எதுன்னு தெரியாம Technical Support படுற திண்டாட்டம்... விண்டோஸ்ச Freeze பண்ணீட்டு UnFreeze பண்ண முடியாம Hang ஆகி நிக்கும் போது செம காமெடி..
லஞ்சமும் – கைதும்
இந்த லஞ்சம் கொடுத்து அதிகாரிகள சிக்க வைகுறது இப்போ ரொம்ப பேமஸான ஒரு விசியமா இப்போ இருக்குதுங்க... அது ஒரு பெரிய தொழில் மாதிரி நடக்குதுன்னு சொல்லுறாங்க...(நமக்கு தெரியாதுல... அதான் கேட்டேன்)
இந்த லஞ்சம் கொடுத்து சிக்க வைக்குற தொழிலல்ல இப்போ கொஞ்ச நாளாவே,
4 ஆக., 2010
அப்துல் காலமும் – செம் மொழி மாநாடும்..
வேல வெட்டி இல்லாம இருக்குறதால தருமபுரி பக்கம் போயி, தாத்தா பாட்டி மாமா மற்றும் எல்லாரயும் பார்க்க போனேன்...
அப்போ... என் மாமா கடைல உட்காந்து பேசும் போது ஒரு கட்சி ஆளு (என் மாமாவும் கட்சி ஆளு தான்.. சுமார் 13 வருசமா..) வந்து மாமாட பேச்சு குடுத்தாரு...
அப்போ என் மாமா போட்டாரு பாருங்க ஒரு கேள்வி...
15 ஜூன், 2010
தமிழ் கொலை டூ ஆங்கில கொலை..
என் அருமை நண்பர்களே! உடன் பிறவா உடன் பிறப்புகளே (ராஜா அண்ணா.. உங்கள தான்!!)! அனைவருக்கும் வணக்கம்.
தமிழ் மீது நான் கொண்ட காதலால் தான் இந்த ப்ளாக் முழுவதும் தமிழ்ல் இருப்பதாக யாரும் தப்பு கணக்கு போடதீங்க!!
மேட்டர் என்னன்னா... சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு (வெயிட்.. சின்ன flashback தான்.. பயப்பட வேண்டாம்),

17 ஜன., 2010
Trace vehicles, mobile numbers and pin code.
தெரியாத நம்பர்ல இருந்து மிஸ்ஸுடு கால் வந்தா அந்த நம்பர் எந்த ஏரியானு கண்டுபிடிக்க ஏற்கனவே எக்கச்சக்கமான சைட்ஸ் இருக்கு.
ஆனா, வண்டி ஏரியாவை கண்டுபிடிக்க???
ஒரு வண்டி.. அட அது 2 wheelerஅ இருந்த என்ன 4 wheelerஅ இருந்த என்ன.. அது எந்த ஏரியானு கண்டுபிடிக்க நாம RTO ஆபீஸ்-கு போகணுமுன்னு அவசியம் இல்ல, போலீஸ் compliant கொடுக்கனுமுனு அவசியம் இல்ல.

13 ஜன., 2010
3 Idiots vs 5 point someone
3 idiots -னு அமீர் கான் படம்.. 2 நாளைக்கு முன்னாடி முத்து-ராம் theatre -ல பார்த்தேன்.. படம் வந்து ரொம்ப நாள் ஆகுது.. ஆனா, நெல்லை-ல இப்போ தான் ரிலீஸ் ஆச்சு..
அட.. நம்ம 5 Point someone கதைல வரமாதிரி 3 பசங்க.. Racho - Farhan - Raju . ஒரு பொண்ணு neha .
ஆனா, அந்த புக்-ல அவுங்க பேரு, Ryan, Hari, Alok அண்ட் அந்த பொண்ணு pia .
அட.. நம்ம 5 Point someone கதைல வரமாதிரி 3 பசங்க.. Racho - Farhan - Raju . ஒரு பொண்ணு neha .
ஆனா, அந்த புக்-ல அவுங்க பேரு, Ryan, Hari, Alok அண்ட் அந்த பொண்ணு pia .
9 ஜன., 2010
Admin password hack using Net User
வணக்கம் நண்பர்களே..
இன்னிக்கு லீவு நாள்... அதனால நல்லா தூங்கி எந்திச்சாச்சு..
சரியாய் 11 மணிக்கு தான் எழுந்தேன்...
இன்னிக்கு எத பத்தி கூகிள்-ல தேடலாம்-னு யோசிக்கும் போதுதான் வந்த sms-அ பார்த்தேன்..
தோழி ஒருத்தி "net user"-ன்ற command-அ பத்தி கேட்டுருந்தாங்க.. அதாவது.. அந்த command வச்சு விண்டோஸ்-ஓட Administrator கடவுச்சொல்(அதாங்க.. password)-அ மாத்த முடியுமா? இது தான் அவுங்க கேள்வி..

8 ஜன., 2010
லினக்ஸ் - உபுண்டு - க்புண்டு - எடுபுண்டு - பெடோரா -புப்பி லினக்ஸ் - மன்றிவ - ரெட் ஹட்..
என்ன டா.. பையனுக்கு லூசு புடிசுடிச்சானு நீங்க நெனைச்சா அது தப்பு..
ரொம்ப கஷ்டப்பட்டு விண்டோஸ்ல இருந்து லினக்ஸ்-கு மாறி இருக்கேன்...
நம்ம விண்டோஸ்-அ விட லினக்ஸ் ரொம்ப நல்ல தான் இருக்கு..
அதுலயும் இந்த உபுண்டு இருக்கே... மக்க.. மக்கா.. 4 வொர்க் ஸ்பேஸ்(workspace)... எத்தன வேணும்னாலும் நம்ம கூட்டிக்கலாம்..

6 ஜன., 2010
குஜராத்அ சுத்தி பார்க்க போறேன்...
HacXploit-னு ஒரு workshop வற்ற 30,31-ஆம் தேதி குஜராத் "திருபாய் அம்பானி தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் கல்லூரி(DA-IICT)"ல வச்சு நடக்குது..
2 ஜன., 2010
Stop: 0x0000007B (0xF789E63C, 0xC0000034, 0x00000000, 0x00000000) Error
வணக்கம் நண்பர்களே...
Blue screen error..
இன்னிக்கு காலைல என் கூட படிக்கும் தோழியோட laptopஅ சரி பண்ண போனேன்..
2 OS இருந்தது.. அத எடுத்துட்டு XP மட்டும் போடணும் ...
நாம ஹீரோயசம்அ எக்ஸ்பிரஸ் பண்ண சரியான நேரம்னு நெனச்சு வேலைய ஆரமிச்சேன்..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)