19 ஜூன், 2009

விண்டோஸ் updates..




மைக்ரோசாப்ட்ன் திருடப்பட்ட விண்டோஸ் XP XP-sp2 OSஅ நிங்க update செய்யமுடியாம கவலையா இருக்கீர்களா??     


கவலைய விடுங்கள்..



இதோ ஒரு வழி இருக்கு..



இது உங்க Microsoft Genuine Validationஅ ஏமாத்தும்...


மற்ற methodsஅ விட இது ரொம்ப easyஅ இருக்கும்...


உங்கள் start பட்டன்ல உள்ள runஅ ஓபன் பண்ணி regeditனு டைப் பன்னுங்க...     


ஒரு "Registry editor" விண்டோ open ஆகும்...


அதுல My Computer\HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\MICROSOFT\WindowsNT\CurrentVersion\WPAEvents\OOBETimerக்கு +அ கிளிக் பண்ணி போங்க.. 


அதுல உள்ள OOBETimerஅ ரெண்டுதடவ கிளிக் பன்னுங்க..


இப்போ value dataன்ற கட்டத்துல உள்ள numbersஅ சும்மா எதாவது மாத்துங்க..


அப்புறம் Registry editorஅ close பண்ணுங்க..               


மறுபடியும் உங்க start பட்டன்ல உள்ள runஅ ஓபன் பண்ணி %systemroot%\system32\oobe\msoobe.exe /aனு டைப் பன்னுங்க...


இது உங்கள c:\WINDOWS\system32\oobe\ன்ற இடத்தில உள்ள msoobe.exe என்ற fileஅ open பண்ணும்..     


இப்போ உங்க ஸ்க்ரீன்ல உள்ள "Activation screen"ல, "Register Over Telephone"ன்ற optionஅ கிளிக் பண்ணிட்டு "Change Product Key"ய கிளிக் பண்ணி JG28K-H9Q7X-BH6W4-3PDCQ-6XBFJ -- இந்த keyய டைப் பண்ணுங்க..


ஓவர்...


இனி, உங்க "Automatic Updates" எப்போவும் வேல செய்யும்..


எப்புடி??? கலக்குவோம்ல...