இப்போ தாங்க, technical trainingலாம் முடிச்சுட்டு, Cognizantல Programmer Analyst Traineeனு உள்ள நுழையிஞ்சுருக்கேன் (போன ரெண்டு மாசம ரொம்ப பிஸி J).
காக்னிசன்ட் (அட அதாங்க நம்ம CTS) ID கார்டு (Temporary ID card தான்), அயன் பண்ண சட்ட பேன்ட், பாலிஷ் பண்ண சூ... ஹ்ம்ம்.. காலேஜ் போகும் பொது கூட இவ்வுலோவு அழகா(!) போனது இல்ல.
மேட்டுக்குப்பதுல உள்ள ASV Sun Tech Parkல 4th floorல சும்மா benchல உக்காந்திருக்கோம் (benchன ஒன்னும் பெஞ்ச் கிடையாது.. கீழ அத பத்தி சொல்லிருக்கேன்).
ஒரு வேலையும் இல்ல. காலைல 9 மணிக்கு அங்க பொய் உக்காந்து, வெட்டியா மெயில் செக் பண்றது, ஓசில கிடைக்குற ஓட்ஸ், டீ, காபி குடிச்சுட்டு மதியம் 12.30கு பொய் பிரியாணி சாப்பிட்டு (பிரியாணி ஓசி கிடையாது... 50 ரூபா... L) வந்து மறுபடியும் தூங்குறது, அரட்டை அடிக்குறது இப்படி தான் வாழ்க்கை போகுது.
இதுலயும் அந்த ஓட்ஸ் குடுக்குற அக்கா எங்கள பார்த்து ஒரு மொற மோரைப்பங்கலே, “ஓசி-ல கிடச்ச 4 ரவுண்டு ஓட்ஸ் சாப்பிடுவீங்கடா” கிண்டலா சொல்ற மாதிரி இருக்கும். ஆதலாம் கண்டுக்க கூடாது.
இதுல திடிருன்னு எங்களக்கு ஒரு மெயில் அனுப்பி, இந்த “online courses”லாம் complete பண்ணுங்க-னு சொல்லிட்டாங்க. அப்புறம் என்ன, ஒரே படிப்ஸா-னு கேக்க கூடாது. இப்பவும் சும்மா தான் உக்காந்துருக்கோம்.
இதுல நேத்து போன் பண்ணி, திடிருன்னு techincal Interview for allocating you into projectsனு ஒரு நல்லவரு(!) போன் பண்ணி நாமல்ல நாறடிச்சுட்டாறு. என்ன ஒரு அவமானம்.
இன்னும் ரெண்டு நாள் கழிச்சு மெயில்-ல ரிசல்ட் சொல்லுவன்கலாம். பார்ப்போம்.
என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே.
வேலையில சேர்ந்தாசில்ல இனிமே கலக்கல் தான் ;)
பதிலளிநீக்குஆமாம் அண்ணா... ஆனா.... என்ன வேலை-னு தான் சொல்ல மாட்டேன்ட்றாங்க... :(
பதிலளிநீக்கு