4 ஆக., 2010

அப்துல் காலமும் – செம் மொழி மாநாடும்..


 வேல வெட்டி இல்லாம இருக்குறதால தருமபுரி பக்கம் போயி, தாத்தா பாட்டி மாமா மற்றும் எல்லாரயும் பார்க்க போனேன்...

அப்போ... என் மாமா கடைல உட்காந்து பேசும் போது ஒரு கட்சி ஆளு (என் மாமாவும் கட்சி ஆளு தான்.. சுமார் 13 வருசமா..) வந்து மாமாட பேச்சு குடுத்தாரு...

அப்போ என் மாமா போட்டாரு பாருங்க ஒரு கேள்வி...