30 செப்., 2009

அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ? நியாயமான ஒரு கேள்வி

 
 
"ஏம்பா  இந்த  கம்ப்யூட்டர்  படிச்சவங்க  எல்லாம்  நிறைய  சம்பளம்
வாங்கிட்டு,  பந்தா  பண்ணிட்டு  ஒரு  தினுசாவே  அலையுறீங்களே?  அப்படி என்னதான்  வேலை  பார்ப்பீங்க ?" –

நியாயமான
  ஒரு  கேள்வியை  கேட்டார்  எனது  அப்பா.

நானும்  விவரிக்க  ஆரம்பிதேன்.
 
"
வெள்ளைகாரனுக்கு  எல்லா  வேலையும்  சீக்கிரமா முடியனும்.
அதே
  மாதிரி  எல்லா  வேலையும்  அவனோட வீட்டுல
இருந்தே  செய்யணும். 
இதுக்காக  எவ்வளவு  பணம்  வேணுமானாலும்  செலவு செய்ய
தயாரா
  இருக்கான்."

"
அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".

25 செப்., 2009

மொக்கை: வீட்டுத் தயாரிப்பு


எல்லாருக்கும் வணக்கம்..


ரொம்ப நாளா projectனு நல்ல சுத்தியது இப்போ கொஞ்சம் tiredஅ இருக்கு...


இருந்தாலும், நம்ம blogஅ எட்டி பார்த்து, இன்னிக்கு சில மொக்கைகள் போடலாம்னு வந்துருக்கேன்..


கர்பிணிகள், இதயம் பலவீனமானவர்கள் மற்றும் குழந்தைகள் இதை தவிர்கவும்..    


மொக்கை 1: 


அஜின்: செந்தில், நீ shirtஅ "அயன்" செஞ்சு போடலாம்ல???

கடி கடி.. இது கொடுரமான கடி..

தத்துவங்கள்..



1) எல்லா ராஜாவும் ஒரு காலத்தில்அழுற குழந்தை தான்..
எல்லா  சிற்பங்களும் ஒரு காலத்தில் கல் தான்..
அதனால, நீ எதுக்கும் கவலைப்படாத..
ஹி..ஹி..ஹி..


6 ஜூலை, 2009

முதல் நாள் இன்று




இன்று நடந்த காலேஜ் கலாட்ட.. 


செமஸ்டர் முடிந்து இன்று தான் வகுப்புகள் ஆரம்பம்..


நாங்கள் FINAL இயர் என்பதால் "Communication For Interview" வகுப்பு நடந்து...


மதியம் டீ பிரேக்கில் கல்லூரி உணவகத்துக்கு சென்று கும்மாளம் போட்டோம்...

22 ஜூன், 2009

உஷார் ஆண்களே..



பலதரப்பட்ட வயதுஉடைய பெண்கள், ஆண்களிடம் எதிர் பார்க்கும் சில விஷயங்கள்..








22 வயதில் 


1* அழகு 
2* கவர்ச்சி 

3* பொருளாதார சுழ்நிலை
4* அன்பு 
5* கட்டுகோப்பான உடல்
6* நாகரிகமாக உடை அணிதல் 
7* பாராட்டும் திறன்
8* ஆச்சரியத்தில் ஆழ்த்துதல்
9* காதலுடன் பேசுவது
10* புன்னகயுடன் இருத்தல்


32 வயதில் 


1* அழகான முடி 
2* கார் கதவுகளை தங்களுக்காக திறந்து விடுதல்
3* பெரிய உணவு விடுதிக்கு குட்டிச்செல்ல பணம் 
4* தான் என்ன பேசினாலும் கவனிக்கணும்
5* தான் போடும் மொக்க ஜோக்கு சிரிக்கணும்
6* தனக்காக மளிகை ஜமன் வாங்கி வருதல் 
7* தான் பார்த்து ரசிக்க ஒரு LCD டிவி
8* வீட்டுச் சமையலுக்கு சபாஷ் போடணும் 
9* பிறந்தநாள் மற்றும் திருமண நாட்களக்கு பரிசு
10* வாரம் ஒரு கொஞ்சல் 


42 வயதில் 
1* சிறிய, அழகான சொட்டை
2* தன்னை பாதுகாப்பாக கவனிக்க வேண்டும்
3* திருமண விருந்துக்கு அழைத்துச்செல்ல வேண்டும்
4* தான் சொல்லுவதற்கு 'ஆமசாமி'னு தலை ஆட்டணும்
5* தொந்தி தெரியாத அளவிற்கு சட்டை போடணும் 
6* வார இறுதில் ஷாப்பிங் போகணும் 
7* காலை 5 மணிக்கும் வாக்கிங்




அதனால், அவர்களை புரிந்து கொண்டு வாழ்கையை நடத்துங்கள்..


இனிய இல்லறம் அமைய வாழ்த்துக்கள்..  



20 ஜூன், 2009

குளிர் - மாரடைப்பு



சூடாக உவு சாப்பிட்டுவிட்டு குளிர்ந்த நீர் €பருகுபவர் நீங்களா??


இதோ, உங்கள் நெஞ்சு  அடைப்பதை போன்ற ஒரு செய்தி..


சமிபத்தில் நிகழ்த்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் அதிரிச்சி அளித்துள்ளது..


எண்ணெய் பதார்த்தம் உண்டபின், குளிர்ந்த நீரோ, மோரோ பருகினால் அது "கழிவுநீர்" போன்ற கலவையாக மாறுமாம்..

19 ஜூன், 2009

விண்டோஸ் updates..




மைக்ரோசாப்ட்ன் திருடப்பட்ட விண்டோஸ் XP XP-sp2 OSஅ நிங்க update செய்யமுடியாம கவலையா இருக்கீர்களா??     


கவலைய விடுங்கள்..



இதோ ஒரு வழி இருக்கு..



இது உங்க Microsoft Genuine Validationஅ ஏமாத்தும்...


மற்ற methodsஅ விட இது ரொம்ப easyஅ இருக்கும்...


உங்கள் start பட்டன்ல உள்ள runஅ ஓபன் பண்ணி regeditனு டைப் பன்னுங்க...     


ஒரு "Registry editor" விண்டோ open ஆகும்...


அதுல My Computer\HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\MICROSOFT\WindowsNT\CurrentVersion\WPAEvents\OOBETimerக்கு +அ கிளிக் பண்ணி போங்க.. 


அதுல உள்ள OOBETimerஅ ரெண்டுதடவ கிளிக் பன்னுங்க..


இப்போ value dataன்ற கட்டத்துல உள்ள numbersஅ சும்மா எதாவது மாத்துங்க..


அப்புறம் Registry editorஅ close பண்ணுங்க..               


மறுபடியும் உங்க start பட்டன்ல உள்ள runஅ ஓபன் பண்ணி %systemroot%\system32\oobe\msoobe.exe /aனு டைப் பன்னுங்க...


இது உங்கள c:\WINDOWS\system32\oobe\ன்ற இடத்தில உள்ள msoobe.exe என்ற fileஅ open பண்ணும்..     


இப்போ உங்க ஸ்க்ரீன்ல உள்ள "Activation screen"ல, "Register Over Telephone"ன்ற optionஅ கிளிக் பண்ணிட்டு "Change Product Key"ய கிளிக் பண்ணி JG28K-H9Q7X-BH6W4-3PDCQ-6XBFJ -- இந்த keyய டைப் பண்ணுங்க..


ஓவர்...


இனி, உங்க "Automatic Updates" எப்போவும் வேல செய்யும்..


எப்புடி??? கலக்குவோம்ல...



7 ஜூன், 2009

கடவுள் call centre




கடவுளிடம் நாம் செய்யும் பிரத்தனைகளும், வேண்டுகோளும் அதிகரித்து விட்டதால் 'கடவுள்கள் கூட்டமைப்பு' புதிதாக 'call centre' ஆரம்பித்துள்ளனர்... 


அதன் பெயர் "Heaven tel"(airtel மாதிரி..)


நீங்கள் கடவுளை வேண்டும் பொழுது pre-recorded voice சொல்லும்..

3 ஜூன், 2009

இரண்டாம் உலகம்

வானவியல் நிபுணர்கள் நமது அண்டத்தில் சுமார் 424 ஒலி ஆண்டுகளுக்கு அப்பால் புதிதாக ஒரு உலகம் உருவாகிவருவதை கண்டுபிடுத்துள்ளனர்.

NASAவின் Spitzer என்ற பிரபஞ்ச தொலைநோக்கி ஒரு சிறிய நட்சத்திரத்தைச் சுற்றி ஒரு பெரிய வளையம் சுற்றுவதை கண்டறிந்துள்ளது.

சூரியனை விட சற்றே பெரியதான அந்த நட்சத்திரத்திற்கு ஹெச் டி 113766(HD 113766) என NASA பெயரிட்டுள்ளது.

2 ஜூன், 2009

மெயில் IDz


காலை வணக்கம் நண்பர்களே...


வழக்கமாக, நமது நண்பர்கள் மெயில் ID எல்லாம் @yahoo.com, @gmail.com, @rediffmail.com, @alo.com, @msn.com, @hotmail.com என்று தான் இருக்கும்...


சற்று வித்தியாசமாக மெயில் ID வேண்டுமா???


இதோ... 


என் மெயில் IDய் பாருங்கள்...


mathes@chennainetwork.com


mathes@studentshangout.com


இது போன்ற வித்தியாசமான மெயில் IDs வேண்டுமா???

1 ஜூன், 2009

கல கல கைபேசி


உங்கள் கைபேசிக்கு ண் மயமான "Themes" வேண்டுமா??? 


நீங்கள் உடனே http://www.galary.mobile9.com மற்றும்  http://www.zedge.net ஆகிய தளங்களுக்கு செல்லுங்கள்...


உங்கள் கைபேசிக்கு நல்ல "Themes", "Wallpapers", "Tones", "Videos", "Games" ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்...

ஆப்பு...


ஆப்பு...


1-6-09... மாதத்தின் முதல் நாள்...


"Visual Programming" பரீட்சை...

31 மே, 2009

பரிட்சை..


கடந்த இரண்டு வாரங்களாக பரிட்சை என்னை தொழித்து எடுகிறது...


Engineering exams.. தாங்க முடில... 


சரி மொக்கையான question papers... 


Principles Of Management மற்றும் Embedded systems புஸ்ஸ்ஸ்....



cryptography மற்றும் network programming & management ஏதோ பரவா இல்லை...  


நாளை, Visual programming paper...


பயமாக இருக்குது...


ஹய்யோ ஹய்யோ...