தெரியாத நம்பர்ல இருந்து மிஸ்ஸுடு கால் வந்தா அந்த நம்பர் எந்த ஏரியானு கண்டுபிடிக்க ஏற்கனவே எக்கச்சக்கமான சைட்ஸ் இருக்கு.
ஆனா, வண்டி ஏரியாவை கண்டுபிடிக்க???
ஒரு வண்டி.. அட அது 2 wheelerஅ இருந்த என்ன 4 wheelerஅ இருந்த என்ன.. அது எந்த ஏரியானு கண்டுபிடிக்க நாம RTO ஆபீஸ்-கு போகணுமுன்னு அவசியம் இல்ல, போலீஸ் compliant கொடுக்கனுமுனு அவசியம் இல்ல.