என் அருமை நண்பர்களே! உடன் பிறவா உடன் பிறப்புகளே (ராஜா அண்ணா.. உங்கள தான்!!)! அனைவருக்கும் வணக்கம்.
தமிழ் மீது நான் கொண்ட காதலால் தான் இந்த ப்ளாக் முழுவதும் தமிழ்ல் இருப்பதாக யாரும் தப்பு கணக்கு போடதீங்க!!
மேட்டர் என்னன்னா... சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு (வெயிட்.. சின்ன flashback தான்.. பயப்பட வேண்டாம்),