2 ஜன., 2010

Stop: 0x0000007B (0xF789E63C, 0xC0000034, 0x00000000, 0x00000000) Error


வணக்கம் நண்பர்களே...

Blue screen error..

இன்னிக்கு காலைல என் கூட படிக்கும் தோழியோட laptopஅ சரி பண்ண போனேன்..

2 OS இருந்தது.. அத எடுத்துட்டு XP மட்டும் போடணும்...

நாம ஹீரோயசம்அ எக்ஸ்பிரஸ் பண்ண சரியான நேரம்னு நெனச்சு வேலைய ஆரமிச்சேன்..



ஆனா... நம்ம கேட்டடடடடட நேரம்... XP CDய போட்டதும் blue கலர்ல ஒரு ஸ்க்ரீன்... எதோ சொல்லுச்சு..

கடைசி வரில "Stop: 0x0000007B (0xF789E63C, 0xC0000034, 0x00000000, 0x00000000) Error"...
 

போச்சு போ.. 

நாம வேலைய பண்ண முடியாதுனு தோனிச்சு..

அப்போ தான் நம்ம அண்ணன் "கூகிள்"அ பத்தி ஞாபகம் வந்தது..

தேடினேன்... வந்தது.. (கூகிள்-கு நன்றி..)

இந்த மாதிரி வந்தா நீங்க என்ன பண்ணனும்ன..

1) உங்க சிஸ்டம்-அ reboot பண்ணுங்க...

2) F2வ அழுத்தி biosகு உள்ள போயி Driversஅ ஓபன் பண்ணிக்கோ...

3) அதுல SATA Operationல போயி "RAID Auto/AHCI"னு இருந்தத "RAID Auto/ATA"வா மாத்து.

முடிஞ்சது...

ஹப்பா... இத பண்ண என்ன கஷ்ட பட வேண்டியதிருக்கு..

இந்த மாதிரி உங்களுக்கு பிரச்னை இருந்தா, "comments" சொல்லுங்க..

-- மாதேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை கீழே போடவும் (No Bad Words.. I am பாவம்)