வானவியல் நிபுணர்கள் நமது அண்டத்தில் சுமார் 424 ஒலி ஆண்டுகளுக்கு அப்பால் புதிதாக ஒரு உலகம் உருவாகிவருவதை கண்டுபிடுத்துள்ளனர்.
NASAவின் Spitzer என்ற பிரபஞ்ச தொலைநோக்கி ஒரு சிறிய நட்சத்திரத்தைச் சுற்றி ஒரு பெரிய வளையம் சுற்றுவதை கண்டறிந்துள்ளது.
சூரியனை விட சற்றே பெரியதான அந்த நட்சத்திரத்திற்கு ஹெச் டி 113766(HD 113766) என NASA பெயரிட்டுள்ளது.