25 நவ., 2010

Mouse


நம்ம ஆளுங்க ரொம்ப நேரம் கம்ப்யூட்டர்-ல பண்ற வேலை “Mouse Clicking தான்.

கூகிள்-ல search பண்ணனுமா?? உடனே firfirefox iconஅ கிளிக் பண்ணு..
படம் பார்க்கனும்மா?? myMy Computerஅ கிளிக் பண்ணு.. friends
Friends கூட chat பண்ணனுமா? GTalk iconஅ கிளிக் பண்ணு...

அட... நானும் கம்பெனி-ல வேல பார்க்குரேன்-னு காமிக்கவே நிரையா பேரு இந்த “Mouseஅ டொக்கு டொக்கு-னு அலுத்துவாங்காயா..


இப்படி பன்னுரதுக்க்காகவா நம்ம “டௌக்லாஸ் துரை (Douglas Engelbart) 1969லயே மௌஸ்-அ கண்டுபுடிசாறு?

இப்படி எல்லாம் ரொம்ப யோசிச்சு, கிளிக் பண்ணி கிளிக் பண்ணி கடுப்பாகி போன ஒரு நல்ல உள்ளம், ஒரு புது ஐடியா கொண்டுவந்துச்சு...

அது தான், கிளிக்கே இல்லாத ஒரு வெப் சைட்... இந்த வெப் சைட்-ல நீங்க கிளிக் பண்ணனும்ன்னு அவசியமே இல்ல... உங்க Mouse Gesture-அ வச்சே எல்லாம் நடக்கும்..

அதாவது, நீங்க ஒரு butButton-அ கிளிக் பண்ணனும்-னு நினைச்சா, சும்மா அந்த பட்டன் மேல மௌஸ்-அ வச்சா போதும்.. கிளிக் ஆகிடும்.

அடுத்த Tabக்கு போனும்னு நினைச்சா, அந்த Tab மேல லைட்-அ மௌஸ்-அ வச்சா போதும்... பூம்... மாறிடும்...
ஆனா ஒன்னு... அந்த சைட்-ல போய், லொட்டு லொட்டு-னு கிளிக் பண்ணா நீங்க காலி... உங்களுக்கு உடனே தண்டன...

எதோ காலேஜ் பசங்க பண்ற ப்ராஜெக்ட்... ஆனா, செம சூப்பர்... இந்த மாதிரி தான் வருங்கால உலகம் மாற போகுது... அதுக்கு இந்த சைட் ஒரு முன்னோட்டம்... J
 
அட... அந்த சைட்பேர சொல்லலையே.... அது ரொம்ப சிம்பிள்-ங்க... Dont click it.... அட.. அது அந்த சைட் டைட்டில்... பேரு, dontclick.it... இது தாங்க அந்த லிங்க்... போய் பாருங்க... 

 

நாடும் வளருது, நாமும் வளரனும்... ;)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை கீழே போடவும் (No Bad Words.. I am பாவம்)