சூடாக உணவு சாப்பிட்டுவிட்டு குளிர்ந்த நீர் €பருகுபவர் நீங்களா??
இதோ, உங்கள் நெஞ்சு அடைப்பதை போன்ற ஒரு செய்தி..
சமிபத்தில் நிகழ்த்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் அதிரிச்சி அளித்துள்ளது..
எண்ணெய் பதார்த்தம் உண்டபின், குளிர்ந்த நீரோ, மோரோ பருகினால் அது "கழிவுநீர்" போன்ற கலவையாக மாறுமாம்..