20 நவ., 2010

Corporate Trainee வாழ்க்கை

இப்போ தாங்க, technical trainingலாம் முடிச்சுட்டு, Cognizantல Programmer Analyst Traineeனு உள்ள நுழையிஞ்சுருக்கேன் (போன ரெண்டு மாசம ரொம்ப பிஸி J).

காக்னிசன்ட் (அட அதாங்க நம்ம CTS) ID கார்டு (Temporary ID card தான்), அயன் பண்ண சட்ட பேன்ட், பாலிஷ் பண்ண சூ... ஹ்ம்ம்.. காலேஜ் போகும் பொது கூட இவ்வுலோவு அழகா(!) போனது இல்ல.