காலை வணக்கம் நண்பர்களே...
வழக்கமாக, நமது நண்பர்கள் மெயில் ID எல்லாம் @yahoo.com, @gmail.com, @rediffmail.com, @alo.com, @msn.com, @hotmail.com என்று தான் இருக்கும்...
சற்று வித்தியாசமாக மெயில் ID வேண்டுமா???
இதோ...
என் மெயில் IDய் பாருங்கள்...
mathes@chennainetwork.com
mathes@studentshangout.com
இது போன்ற வித்தியாசமான மெயில் IDs வேண்டுமா???