23 நவ., 2010

கிராம வாசி-டு-சென்னை வாசி

நாமலும் சென்னை-க்கு வந்து சுமார் ரெண்டு மாசம் ஆகுது. இந்த சென்னை- உள்ள பலர் பண்ற அலும்பல்கள பார்த்தா நிறைய தோணுது... ரொம்ப கோவம் கூட வந்தது... ஆனா இப்போ.... சிரிப்பு தான் வருது...

1 )  இந்த சென்னை மக்களுக்கு திடீர்னு எப்படி பாடல்கள் மேல இம்புட்டு ஆச வந்துச்சு??? அதுக்கு என்ன தான் காரணம்??


a ) சைனா மொபைல்-களின் அலறல் சத்தமம், கம்மியான ரேட்?

b ) ரேடியோ சேனல்-களின் புத்தம் புது பாடல்கள்

இதுல எது-னு சரியா சொல்ல தெரியல... ஆனா ஒன்னு மட்டும் சொல்ல முடியும்.. இந்த சைனா MobilesMobile- வச்சிக்கிட்டு, எல்லா பஸ்-ளையும் பாட்ட போட்டு, எல்லா பயணிகளுக்கும் "EntertainmentEnterE" குடுத்து சமுக சேவை செய்ற அந்த நல்ல உள்ளங்கள் வாழ்க... போடுறதே போடுறீங்க... ஒரு நல்ல பாட்ட போடுங்கப்பா..

அப்புறம் இது போக "கண்ணன்கரேனு" கருவாண்டி மாதிரி இருந்துட்டு, வெள்ளை கலர்- ear phone போட்டுட்டு வருவாங்களே... கொடும டா ராசா.... :(

2) இந்த பொண்ணுங்க பண்ற அலும்பல் இருக்கே... அட கோக்க மக்க... பிந்துகோஸ் மாதிரி இருந்துகிட்டு, Tights போட்டுட்டு வரும் பாரு... பார்க்க கூவம் ஆறு மாதிரி இருந்துகிட்டு, அம்மா Made In England மாதிரி சீன் போடுறது.. முடில டா சாமி...

3 ) அப்புறம், வண்டி ஓட்டிட்டு போகும் போது அந்த ஷால்-ல வச்சு மூஞ்சிய புல்-ம் மூடிட்டு, யாரு மேலயாவது கொண்டு போய் விட்டு அப்புறமா சாரி கேக்குறது தேவையா??

4 ) ஏற்கனவே ரோடு-லாம் ரொம்ப அழகு... இதுல வேற நடுவுல "பாதாள சாக்கடை"-க்கு குழி தோண்டி வச்சு "சமூக சேவை" பண்றாங்க... அது ஏன் நடுவுல குழி போடுறாங்க?
5 ) அது என்ன டா... பஸ்-, ட்ரைன்- ஷேர்-ஆட்டோல போகும் போது, பெயரேயே புரிஞ்சுக்க முடியாத ஒரு புக்- கைல வச்சு, வாசிக்கிற மாதிரி அலட்டல் பண்றது பெரிய கொடும..

6 ) எதோ மரினா பீச்-யே வாடைகைக்கு எடுத்த மாதிரி சில ஜோடிகள் ரொம்ப தான் ரௌசு விடுராங்கையா..

7 ) சென்னை 600028 range - அங்க அங்க கிரிக்கெட் விளையாடுறது... பட்டம் விடுறது....

8 ) சந்தோஸ் சுப்ரமணியன் ஜெனீலியா மாதிரி ரொம்ப இன்னொசென்ட்- behave பண்றேன்-இன்ற போர்வைல பொண்ணுங்க ரோட்- ரெண்டு பக்கமும் ஓடி, டிராபிக்- ஜாம் பண்றது பெரிய ஜோக்....

9 ) மார்க்கெட்டிங் executives அடிக்கடி சொல்லுற அந்த வார்த்த "Information Is Wealth"... அப்புறம் எதுக்கு தான் சம்பளம் வாங்குறிங்க?
10 ) கடைசியா ஒன்னு... இந்த IT கம்பெனி-ல வேல பார்க்குற எல்லாரும் எதோ 10 பவுண் நகைய போடுருக்குற மாதிரி அவுங்க ID கார்டு-அ போட்டுட்டு ரொம்பா தான் பண்ணுரங்கப்பா... (PS: அதுல நானும் ஒருத்தன்...)
இப்படி தாங்க சென்னை இருக்கு... சீன் போடுறவன் பிஸ்தா... :(  

பிடிக்கல பிடிக்கல... இந்த ஊர் பொண்ணுங்க பிடிக்கல... :(

6 கருத்துகள்:

  1. பிடிக்கல பிடிக்கல... இந்த ஊர் பொண்ணுங்க பிடிக்கல... :(

    தமிழ் நாட்டுல இப்படி சொன்ன மொத ஆள் மாதேஷ் தான் ;))

    பதிலளிநீக்கு
  2. அட பாவிகளா... நம்ம ஊரு பொண்ணுகள பார்த்துட்டு வந்து இந்த ஊரு பொண்ணுகள கண் கொண்டு பார்க்க முடியுதா என்ன??

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா7 டிச., 2010, 1:38:00 PM

    என்ன இருந்தாலும் நம்ம நெல்லை பொண்ணுங்க மாதிரி அடக்க ஒடுக்கமான பொண்ணுங்கல சென்னைல எதிர் பாத்தது உன்னோட தப்பு நண்பா.. Am very sorry to say this....

    பதிலளிநீக்கு
  4. டேய் மாதேஷ், அப்போ நீ நம்ம ஊர்ல இருக்கும் பொது எல்லா பொண்ணுகளயும் சைட் அடிச்சுருக்க..

    பதிலளிநீக்கு
  5. //டேய் மாதேஷ், அப்போ நீ நம்ம ஊர்ல இருக்கும் பொது எல்லா பொண்ணுகளயும் சைட் அடிச்சுருக்க..


    ஹய்யோ... I am பாவம். நான் சைட்-லாம் அடிக்க மாட்டேன்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை கீழே போடவும் (No Bad Words.. I am பாவம்)