9 ஜன., 2010

Admin password hack using Net User

வணக்கம் நண்பர்களே..

இன்னிக்கு லீவு நாள்... அதனால நல்லா தூங்கி எந்திச்சாச்சு..



சரியாய் 11 மணிக்கு தான் எழுந்தேன்...


இன்னிக்கு எத பத்தி கூகிள்-ல தேடலாம்-னு யோசிக்கும் போதுதான் வந்த sms-அ பார்த்தேன்..


தோழி ஒருத்தி "net user"-ன்ற command-அ பத்தி கேட்டுருந்தாங்க.. அதாவது.. அந்த command வச்சு விண்டோஸ்-ஓட Administrator கடவுச்சொல்(அதாங்க.. password)-அ மாத்த முடியுமா? இது தான் அவுங்க கேள்வி..