தெரியாத நம்பர்ல இருந்து மிஸ்ஸுடு கால் வந்தா அந்த நம்பர் எந்த ஏரியானு கண்டுபிடிக்க ஏற்கனவே எக்கச்சக்கமான சைட்ஸ் இருக்கு.
ஆனா, வண்டி ஏரியாவை கண்டுபிடிக்க???
ஒரு வண்டி.. அட அது 2 wheelerஅ இருந்த என்ன 4 wheelerஅ இருந்த என்ன.. அது எந்த ஏரியானு கண்டுபிடிக்க நாம RTO ஆபீஸ்-கு போகணுமுன்னு அவசியம் இல்ல, போலீஸ் compliant கொடுக்கனுமுனு அவசியம் இல்ல.
ரொம்ப சிம்பிள்... http://www.indiatrace.com/ இந்த சைட் தான். இதுல போய் பார்த்துக்கலாம்.
India Trace
மொபைல் ஏரியாவ கண்டுபிடிக்க இங்க போங்க.
வண்டி ஏரியாவ கண்டுபிடிக்க இங்க போங்க.
pin codeஅ trace பண்ண இங்க போங்க.
அது போக ip addressஅ கூட கண்டுபிடிக்கலாம்.
இது போக எக்கச்சக்கமா இருக்கு. சும்மா போய் பாருங்க.
super da machan....
பதிலளிநீக்கு-Ananth
உண்மையிலேயே நல்ல தகவல். நண்பர்களுக்கு share பண்ணலாமா??
பதிலளிநீக்குகண்டிப்பா... :)
பதிலளிநீக்கு