22 ஜூன், 2009

உஷார் ஆண்களே..



பலதரப்பட்ட வயதுஉடைய பெண்கள், ஆண்களிடம் எதிர் பார்க்கும் சில விஷயங்கள்..








22 வயதில் 


1* அழகு 
2* கவர்ச்சி 

3* பொருளாதார சுழ்நிலை
4* அன்பு 
5* கட்டுகோப்பான உடல்
6* நாகரிகமாக உடை அணிதல் 
7* பாராட்டும் திறன்
8* ஆச்சரியத்தில் ஆழ்த்துதல்
9* காதலுடன் பேசுவது
10* புன்னகயுடன் இருத்தல்


32 வயதில் 


1* அழகான முடி 
2* கார் கதவுகளை தங்களுக்காக திறந்து விடுதல்
3* பெரிய உணவு விடுதிக்கு குட்டிச்செல்ல பணம் 
4* தான் என்ன பேசினாலும் கவனிக்கணும்
5* தான் போடும் மொக்க ஜோக்கு சிரிக்கணும்
6* தனக்காக மளிகை ஜமன் வாங்கி வருதல் 
7* தான் பார்த்து ரசிக்க ஒரு LCD டிவி
8* வீட்டுச் சமையலுக்கு சபாஷ் போடணும் 
9* பிறந்தநாள் மற்றும் திருமண நாட்களக்கு பரிசு
10* வாரம் ஒரு கொஞ்சல் 


42 வயதில் 
1* சிறிய, அழகான சொட்டை
2* தன்னை பாதுகாப்பாக கவனிக்க வேண்டும்
3* திருமண விருந்துக்கு அழைத்துச்செல்ல வேண்டும்
4* தான் சொல்லுவதற்கு 'ஆமசாமி'னு தலை ஆட்டணும்
5* தொந்தி தெரியாத அளவிற்கு சட்டை போடணும் 
6* வார இறுதில் ஷாப்பிங் போகணும் 
7* காலை 5 மணிக்கும் வாக்கிங்




அதனால், அவர்களை புரிந்து கொண்டு வாழ்கையை நடத்துங்கள்..


இனிய இல்லறம் அமைய வாழ்த்துக்கள்..