8 ஜன., 2010

லினக்ஸ் - உபுண்டு - க்புண்டு - எடுபுண்டு - பெடோரா -புப்பி லினக்ஸ் - மன்றிவ - ரெட் ஹட்..

என்ன டா.. பையனுக்கு லூசு புடிசுடிச்சானு நீங்க நெனைச்சா அது தப்பு..

ரொம்ப கஷ்டப்பட்டு விண்டோஸ்ல இருந்து லினக்ஸ்-கு மாறி இருக்கேன்...

நம்ம விண்டோஸ்-அ விட லினக்ஸ் ரொம்ப நல்ல தான் இருக்கு..

அதுலயும் இந்த உபுண்டு இருக்கே... மக்க.. மக்கா.. 4 வொர்க் ஸ்பேஸ்(workspace)... எத்தன வேணும்னாலும் நம்ம கூட்டிக்கலாம்..



ctrl+alt+-அ அழுத்துன போதும்.. சூயங்.. சூயங்-னு ஒரு டப்பால(அதாங்க.. வொர்க் ஸ்பெசே..) இருந்து இன்னொரு டப்பா-கு போகுது...அட..

இந்த கிராபிக்ஸ் எபக்ட் இருக்கே.. சூப்பர் மச்சி...

ஆனா.. புதுசா கம்ப்யூட்டர்-அ use பண்ணுற newbie-யால அதுல அவுலோவு ஈசியா வொர்க் பண்ண முடியாது-னு என்னோட கருத்து...

ஆனாலும், லினக்ஸ் பெஸ்ட்... அத பழகுன, நல்ல programming knowledge வளரும்.. ஏன்னா.. அதுல நிறைய bugs இருக்கு.. அத பிக்ஸ் பண்ணா நீங்களும் ப்ரோக்ராம்மர்..

லினக்ஸ்-அ யூஸ் பண்ணா கண்டிப்பா இன்டர்நெட் connection வேணும்.. ஆ.. உ.. னா "update relased"-னு சொல்லி டவுன்லோட் பண்ணா ஆரமிசுரும்..

நல்ல வேல.. என்ட unlimited airtel broadband இருக்கு.. எந்த பிரச்சனையும் இல்ல...

அது போக... இந்த விண்டோஸ் softwares அதுல எடுபடாது..

விண்டோஸ்-னா exe files.. அத லினக்ஸ்-ல execute பண்ணா முடியாது..

அட.. அந்த exe files -அ ஓபன் பண்ணி "ஹெக்ஸ்"(hexa-டெசிமல்) format -ல பார்கலாம்..

இந்த ".net" (visual Basic, VB .net, ASP .net), MS office-லாம் அதுல எடுபடாது..

மைக்ரோசாப்ட் products-லாம் லினக்ஸ்-கு "யூஸ்-லெஸ்" products..

விஸ்டா-வ விட சிறப்பான User Interface.. நல்ல stability.. எந்த சாப்ட்வேர் வேணும்னாலும், ப்ரீ-யா கிடைக்கும்.. ஆனா...

ஒரு வேலைய பண்ணா, 100 டூல்ஸ் அண்ட் applications இருக்கு.. அதுல எத எடுக்க, எத விட-னு தெரியாது.. ரொம்ப கொழப்பமா இருக்கும்..

அதனால எல்லாரும் ஒரு லினக்ஸ் advicer-அ வசுகுறது நல்லது..

அது சரி.. எனோட advicer யார்னு தேரியுனுமா.. வேற யாரு.. ஐஸ்வர்யா thaan..

சென்னை-ல இருக்குற என்னோட இன்டர்நெட் தோழி..அவ தான் என்னோட லினக்ஸ் குரு.. அவ ப்ளாக் இந்தா இருக்கு..

ரொம்ப நல்ல பொண்ணு.. ஆனா.. கொஞ்சம் டென்ஷன்-ஆவா..

மத்த படி...

லினக்ஸ் தனி ட்ரக்.. விண்டோஸ் தனி ட்ரக்..

இந்த லினக்ஸ் - விண்டோஸ் "அஜித் - விஜய்" மாத்ரி.. சண்ட ஓயாது..

போதும்.. நான் படம் பார்க்க போறேன்.. டாட்டா..

"3 Idiots" பார்க்க போறேன்.."முத்து ராம்"-ல ஓடுது.. நம்ம "சேடன் பகத்" எழுதுன "5 Point Someone" கதைய சுட்டாத சொன்ன்கங்கா.. பொய் பார்போம்..

டாட்டா...

2 கருத்துகள்:

  1. nice post and thanks for mentioning abt me.. keep gng :)

    பதிலளிநீக்கு
  2. thalaivare... intha aiswarya va vittu vera yaravathu iruntha enaku konjam sollunga

    prefarably fedora users.. i have already registred in fedora communities foregners neraya peruku query anupiruken. ithu varaikum nill response...


    thayavu senju udhavi seiyyavum

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை கீழே போடவும் (No Bad Words.. I am பாவம்)