9 ஜன., 2010

Admin password hack using Net User

வணக்கம் நண்பர்களே..

இன்னிக்கு லீவு நாள்... அதனால நல்லா தூங்கி எந்திச்சாச்சு..



சரியாய் 11 மணிக்கு தான் எழுந்தேன்...


இன்னிக்கு எத பத்தி கூகிள்-ல தேடலாம்-னு யோசிக்கும் போதுதான் வந்த sms-அ பார்த்தேன்..


தோழி ஒருத்தி "net user"-ன்ற command-அ பத்தி கேட்டுருந்தாங்க.. அதாவது.. அந்த command வச்சு விண்டோஸ்-ஓட Administrator கடவுச்சொல்(அதாங்க.. password)-அ மாத்த முடியுமா? இது தான் அவுங்க கேள்வி..




சரி-னு கூகிள்-அ பார்த்தேன்.. அணாச்சி கூகிள் ரொம்ப ஹெல்ப் பண்ணாரு..


உங்க "Command Prompt"-அ ஓபன் பணிகொங்க (ஸ்டார்ட்->ரன்)... அதுல, "cmd"-னு டைப் பண்ணுங்க.. "cmd"-னு பண்ணனும்.. "command"-னு இல்ல.. ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு..



இப்போ, cmd விண்டோ-ல "net user"-னு டைப் பண்ணுங்க..



இது என்னோட output:




C:\Documents and Settings\Owner>net user



User accounts for \\COMPUTER2007



-------------------------------------------------------------------------------

Administrator Guest HelpAssistant

Owner SUPPORT_388945a0

The command completed successfully.



சரி.. இப்போ நமக்கு 2 யூசெர் இருகங்கனு தெரிஞ்சுபோச்சு.. அதாவது "Administrator" மற்றும் "Owner"..



இந்த "Administrator"-கு பொதுவா கடவுச்சொல் இருக்காது.. அதுபோக, நீங்க log-in பண்ணும்போது இந்த "Administrator" இருக்காது.. இத பார்க்க நீங்க "safe mode"-கு போகணும்.. "safe mode"-கு போக, system boot-ஆகும் பொது "F8"-அ பிரஸ் பண்ணிடே இருக்கனும்.. அப்போ வற்ற சாய்ஸ்-ல "safe mode with networking"-னு choose பண்ணத்தான் உங்களால இன்டர்நெட்-அ யூஸ் பண்ண முடியும்..



சரி.. இந்த 2 -வது account இருக்கே.. அதுல தான் நான் இருக்கேன்.. இப்போ, கடவுசொல்ல மாத்த,



net user Administrator aBrandNewPassWord



இந்த command-அ யூஸ் பண்ணனும்..



இது என்னோட output:



C:\Documents and Settings\Owner>net user Administrator aBrandNewPassWord

The command completed successfully.



தட்ஸ் ஆல்.. இதுக்கு மேல உங்களுக்கு net user -அ பத்தி தெரிஞ்சுக்க "விண்டோஸ் நெட்வொர்கிங்" சைட்-அ பாருங்க..

5 கருத்துகள்:

  1. wat is tat aBrandNewPassword? Is tis a new password or a command?

    பதிலளிநீக்கு
  2. To bring back the My Computer icon on desktop, after giving shift+del...

    Right click on your desktop > choose Properties > desktop tab > customize desktop button > tick My Computer under the General tab desktop and OK your way out. An icon for My Computer will show up on your desktop.

    பதிலளிநீக்கு
  3. aBrandNewPassword - எதாவது ஒரு password...

    பதிலளிநீக்கு
  4. hey dude, it's nelson.. update and help freshers like me?~~

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை கீழே போடவும் (No Bad Words.. I am பாவம்)