என்ன டா.. பையனுக்கு லூசு புடிசுடிச்சானு நீங்க நெனைச்சா அது தப்பு..
ரொம்ப கஷ்டப்பட்டு விண்டோஸ்ல இருந்து லினக்ஸ்-கு மாறி இருக்கேன்...
நம்ம விண்டோஸ்-அ விட லினக்ஸ் ரொம்ப நல்ல தான் இருக்கு..
அதுலயும் இந்த உபுண்டு இருக்கே... மக்க.. மக்கா.. 4 வொர்க் ஸ்பேஸ்(workspace)... எத்தன வேணும்னாலும் நம்ம கூட்டிக்கலாம்..