25 செப்., 2009

மொக்கை: வீட்டுத் தயாரிப்பு


எல்லாருக்கும் வணக்கம்..


ரொம்ப நாளா projectனு நல்ல சுத்தியது இப்போ கொஞ்சம் tiredஅ இருக்கு...


இருந்தாலும், நம்ம blogஅ எட்டி பார்த்து, இன்னிக்கு சில மொக்கைகள் போடலாம்னு வந்துருக்கேன்..


கர்பிணிகள், இதயம் பலவீனமானவர்கள் மற்றும் குழந்தைகள் இதை தவிர்கவும்..    


மொக்கை 1: 


அஜின்: செந்தில், நீ shirtஅ "அயன்" செஞ்சு போடலாம்ல???

கடி கடி.. இது கொடுரமான கடி..

தத்துவங்கள்..



1) எல்லா ராஜாவும் ஒரு காலத்தில்அழுற குழந்தை தான்..
எல்லா  சிற்பங்களும் ஒரு காலத்தில் கல் தான்..
அதனால, நீ எதுக்கும் கவலைப்படாத..
ஹி..ஹி..ஹி..