5 ஆக., 2010

மாட்ரிக்ஸ்க்கும் விண்டோஸ்க்கும் என்ன தொடர்பு??

ரொம்ப நாளைக்கு முன்னாடி, என்னோட நண்பன் ஒருத்தன் தந்த ஒரு காமெடி வீடியோ...

வீடியோ ஆரமிக்கும் போதே, USB Cable எதுன்னு தெரியாம Technical Support படுற திண்டாட்டம்... விண்டோஸ்ச Freeze பண்ணீட்டு UnFreeze பண்ண முடியாம Hang ஆகி நிக்கும் போது செம காமெடி..


ஒரு ரூம்க்கு போனதும் spoonஅ வளைக்க முடியாம  Microsoft help agentMind control மூலமா வலைகுறது அடுத்த highlight… அப்புறம் அந்த நீக்ரோ லேடி நம்ம ஹீரோவ பாத்து ‘Hope you have Cookies enabled?’னு சொல்லும் போதும் அடுத்த சிரிப்பு... 



கிளைமாக்ஸ்ல நம்ம வில்லன பார்த்ததும், குங்-பூ கத்துக்க கேட்கும் போது ‘Our free trial of Kung-fu now expired’னு சொல்லி விண்டோஸ்ச ரொம்ப மட்டம் தட்டி தள்ளிட்டாங்க... வில்லன் சுடும் bulletloading வரதும், வில்லன்க்கு bug வரதும் தாங்களடா சாமி....



விண்டோஸ் வழியா என்ன என்ன கஷ்டம் வருதுன்னு ரொம்ப பீல் பண்ணி சொல்லிருகாண்ட... 

இவனும் பாதிக்க பட்டுருக்கன்... :)

1 கருத்து:

உங்கள் கருத்துக்களை கீழே போடவும் (No Bad Words.. I am பாவம்)