2 ஜூன், 2009

மெயில் IDz


காலை வணக்கம் நண்பர்களே...


வழக்கமாக, நமது நண்பர்கள் மெயில் ID எல்லாம் @yahoo.com, @gmail.com, @rediffmail.com, @alo.com, @msn.com, @hotmail.com என்று தான் இருக்கும்...


சற்று வித்தியாசமாக மெயில் ID வேண்டுமா???


இதோ... 


என் மெயில் IDய் பாருங்கள்...


mathes@chennainetwork.com


mathes@studentshangout.com


இது போன்ற வித்தியாசமான மெயில் IDs வேண்டுமா???


உடனே கீழ் வருமாறு புதிதாக ஒரு மெயில் உருவாக்குங்கள்(compose)...


*********************************************************************************************
To: admin@chennainetwork.com
Subject: New user registration


1. Full Name with initial (or father name):

<உங்கள் முழுப்பெயர்>

2. Existing email (for sending you the username and password):

<உங்கள் மெயில் ID>

3. Address with Phone Number (compulsory for security reasons): 

<உங்கள் உண்மையான முகவரி + தொலைபேசி எண்>

4. 3 login names of your choice.: 

1) 
2) 
3) 


*********************************************************************************************



ஒரு நாள் வெயிட் பண்ணுங்க...


உங்களுக்கு மெயில் account உருவாக்கப்படும்...


பின் நீங்கள் அதின் கடவுச்சொல்லை(Password) மாற்றிகொள்ளலாம்...  


இனி ENJOY... 


இது போல மேலும் வேண்டுமா??? 


எனக்கு மெயில் பண்ணுங்க...


நன்றி...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை கீழே போடவும் (No Bad Words.. I am பாவம்)