எல்லாருக்கும் வணக்கம்..
ரொம்ப நாளா projectனு நல்ல சுத்தியது இப்போ கொஞ்சம் tiredஅ இருக்கு...
இருந்தாலும், நம்ம blogஅ எட்டி பார்த்து, இன்னிக்கு சில மொக்கைகள் போடலாம்னு வந்துருக்கேன்..
கர்பிணிகள், இதயம் பலவீனமானவர்கள் மற்றும் குழந்தைகள் இதை தவிர்கவும்..
மொக்கை 1:
அஜின்: செந்தில், நீ shirtஅ "அயன்" செஞ்சு போடலாம்ல???
செந்தில்: கவலைப்படாத மச்சி!!! நாளிக்கு "ஆதவன்" செஞ்சு போடுறேன்..
அஜின்: ?!?!
மொக்கை 2:
மாணிக்கராஜா: மச்சி... நேத்து "ரோஜா" படத்த பார்த்தன் டா... சூப்பர்ஆ இருந்தது.. 3 - 4 தடவ பார்க்கணும் டா...
செந்தில்: மச்சான்... "ரோஜா" படத்த இத்தனவாட்டி பார்கறதுக்கு பதிலா, நீ "ரோஜா கூட்டம்" படத்த "ஒரு"தடவ பார்க்கலாம் டா...
மாணிக்கராஜா: ஹய்யோ!!!! கடவுளே... காப்பாத்து...
(தற்கொலைக்கு முயற்ச்சி செய்த நண்பரை தடுத்து நிறுத்தி காப்பற்றினோம்..)
பின் குறிப்பு: பலருக்கு இந்த மொக்கை புரியாது.. புரியாதவங்க என்ன காண்டக் பன்னுங்க.. :D
romba palaya mokka maddy!!!;)
பதிலளிநீக்குஅமுதா.. இது உனக்கு பழைய மொக்கை... இந்த ஊருக்கு பெரிய மொக்கை.. :) ஹ ஹ ஹ...
பதிலளிநீக்கு