வானவியல் நிபுணர்கள் நமது அண்டத்தில் சுமார் 424 ஒலி ஆண்டுகளுக்கு அப்பால் புதிதாக ஒரு உலகம் உருவாகிவருவதை கண்டுபிடுத்துள்ளனர்.
NASAவின் Spitzer என்ற பிரபஞ்ச தொலைநோக்கி ஒரு சிறிய நட்சத்திரத்தைச் சுற்றி ஒரு பெரிய வளையம் சுற்றுவதை கண்டறிந்துள்ளது.
சூரியனை விட சற்றே பெரியதான அந்த நட்சத்திரத்திற்கு ஹெச் டி 113766(HD 113766) என NASA பெயரிட்டுள்ளது.
கால மாற்றத்தினால் அதை சுற்றியுள்ள வளையம் அந்த கிரகத்தை மேலும் வலிமைப்படுத்தும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
மேலும், அதில் உள்ள வாயுக்கள், உயிர்னங்கள் அதில் உருவாக வாய்ப்பு இருப்பதை உறுதி செய்துள்ளது.
10 மில்லியன் வயதுடைய அந்த கிரகம் உறுதி அடைந்தால் புதிய பூமி இன்னும் சில மில்லியன் வருடங்களில் உருவாகும் என்று கணக்கிட்டுள்ளனர்.
சரி.. நமக்கு தான் இல்லை, நம் பேர பசங்களாவது சந்தோசமா இருக்கட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை கீழே போடவும் (No Bad Words.. I am பாவம்)