31 மே, 2009

பரிட்சை..


கடந்த இரண்டு வாரங்களாக பரிட்சை என்னை தொழித்து எடுகிறது...


Engineering exams.. தாங்க முடில... 


சரி மொக்கையான question papers... 


Principles Of Management மற்றும் Embedded systems புஸ்ஸ்ஸ்....



cryptography மற்றும் network programming & management ஏதோ பரவா இல்லை...  


நாளை, Visual programming paper...


பயமாக இருக்குது...


ஹய்யோ ஹய்யோ...

6 கருத்துகள்:

  1. Ayyo anna IT ya ninga, aavv!! enaku VP backlog iruku :P, padikaama utkarnthu unga blog read panitu iruken, ninga nyabagapaduthitinga :D

    பதிலளிநீக்கு
  2. அட பாவி பயபுள்ள... arrear வச்சதுக்கு கவலை படுற போல.... :) அப்படிலாம பீல் பண்ண கூடாது... போ... போயி VP படி...

    பதிலளிநீக்கு
  3. enna panrathu, history 3 aayiruche :P
    onnu irunthale, oru paya koopdamataan:P

    பதிலளிநீக்கு
  4. தம்பி.... அண்ணனுக்கு ஹிஸ்டரி 4... அண்ணனே CTSல இருக்கும் பொது, நீங்கலாம் ரொம்ப நல்ல வரலாம் தம்பி... :D

    பதிலளிநீக்கு
  5. oh, romba thanks anna, konjam aarudhalaa iruku, :D

    பதிலளிநீக்கு
  6. விடுங்க தம்பி... நமக்கு பொது சேவைன்ன ரொம்ப இஷ்டம் பாத்துக்கோங்க...

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை கீழே போடவும் (No Bad Words.. I am பாவம்)