உங்கள் கைபேசிக்கு வண்ண மயமான "Themes" வேண்டுமா???
நீங்கள் உடனே http://www.galary.mobile9.com மற்றும் http://www.zedge.net ஆகிய தளங்களுக்கு செல்லுங்கள்...
உங்கள் கைபேசிக்கு நல்ல "Themes", "Wallpapers", "Tones", "Videos", "Games" ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்...
மேலும் உங்கள் கைபேசிக்கு ஏற்ற "Applications" வேண்டும் என்றால் http://www.getjar.com தலத்தில் கால் வையுங்கள்...
மேலும் இதே தலத்தில் உங்கள் கைபேசிக்கு உரிய "Bluetooth Hacking Softwares"ம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்...
உங்கள் கைபேசி கலகலவென மின்னும்...
நன்றி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை கீழே போடவும் (No Bad Words.. I am பாவம்)