சூடாக உணவு சாப்பிட்டுவிட்டு குளிர்ந்த நீர் €பருகுபவர் நீங்களா??
இதோ, உங்கள் நெஞ்சு அடைப்பதை போன்ற ஒரு செய்தி..
சமிபத்தில் நிகழ்த்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் அதிரிச்சி அளித்துள்ளது..
எண்ணெய் பதார்த்தம் உண்டபின், குளிர்ந்த நீரோ, மோரோ பருகினால் அது "கழிவுநீர்" போன்ற கலவையாக மாறுமாம்..
இந்த கழிவுநீர் போன்ற பதார்த்தம் உங்கள் வ்யிற்றில் உள்ள அமிலத்துடன் இணைந்து, உங்கள் வயிறு மற்றும் குடல் பகுதிகளில் எளிதாக ஒடிகொள்ளும்..
இந்த கலவை உங்கள் வ்யிற்றுப்பகுதில் ஒரு அழுக்கான படுக்கையை(layer) உருவாக்கி உங்கள் வ்யிற்றில் உள்ள உணவை கொளுப்பக மாற்றும்..
இந்த கொளுப்பு இதய புற்றுநோய்யை உருவாக்கும்..
ஆகையால், உண்டபின் சிறிது சூடான நீர் அல்லது சூப் குடிப்பது நல்லது...
உடம்ப பத்தரமா பாத்துகோங்க..
மாதேஷ் ... எப்பிடி இப்பிடியெல்லாம் !! அவூ!!!!!
பதிலளிநீக்குஉங்கள் கருத்துரைக்கு நன்றி திரு.ராஜா அண்ணா அவர்களே...
பதிலளிநீக்குஉங்கள் ஆதரவை நாடும் உங்கள் அன்புத் தம்பி
மாதேஷ்
(எப்படி.. அரசியல் வாதி மாதிரி டயலாக் இருக்க??)