25 செப்., 2009

கடி கடி.. இது கொடுரமான கடி..

தத்துவங்கள்..



1) எல்லா ராஜாவும் ஒரு காலத்தில்அழுற குழந்தை தான்..
எல்லா  சிற்பங்களும் ஒரு காலத்தில் கல் தான்..
அதனால, நீ எதுக்கும் கவலைப்படாத..
ஹி..ஹி..ஹி..







2) எல்லா விளக்கும் விளக்கல்ல, பெரியவாளுக்கு 40 வாட்ஸ் பல்புஎ விளக்கு..

3) படிச்சு முடிச்சப்புறம் என்ன செய்யலாம்னு இருக்கே...?
புக் கை முடிவிடலாம்னு இருக்கேன் சார்.


4) மன்னா அண்டை நாட்டு மன்னன் காக்கா மூலம் தூது அனுப்பியதன் மூலம் ஒரு விஷயம் புரிகிறது.
என்ன?
இதற்கு முன் தூதுவாக வந்த புறாக்களை யெல்லாம் நீங்கள் ரோ ஸ்ட் செய்து சாப்பிட்டது அவனுக்குத் தெரிந்து விட்டது.



5) மகாராணியின் நகைகளை மார்வாடி கடையில் அடகு வைக்கும் போது இவனை கையும் களவுமாக பிடித்து வந்திருக்கிறோம் மன்னா...!
அடப்பாவிங்களா கைச் செலவுக்கு காசில்லைன்னு நான் தான் யாருக்கும் தெரியாமல் அடகு வைக்கச் சொன்னேன்.


6) ரேஷனுக்கு, பேஷனுக்கும் என்ன ஒற்றுமை?
ரேஷனில் எடை குறையும்.
பேஷனில் உடை குறையும்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை கீழே போடவும் (No Bad Words.. I am பாவம்)