8 ஜன., 2010

லினக்ஸ் - உபுண்டு - க்புண்டு - எடுபுண்டு - பெடோரா -புப்பி லினக்ஸ் - மன்றிவ - ரெட் ஹட்..

என்ன டா.. பையனுக்கு லூசு புடிசுடிச்சானு நீங்க நெனைச்சா அது தப்பு..

ரொம்ப கஷ்டப்பட்டு விண்டோஸ்ல இருந்து லினக்ஸ்-கு மாறி இருக்கேன்...

நம்ம விண்டோஸ்-அ விட லினக்ஸ் ரொம்ப நல்ல தான் இருக்கு..

அதுலயும் இந்த உபுண்டு இருக்கே... மக்க.. மக்கா.. 4 வொர்க் ஸ்பேஸ்(workspace)... எத்தன வேணும்னாலும் நம்ம கூட்டிக்கலாம்..

6 ஜன., 2010

குஜராத்அ சுத்தி பார்க்க போறேன்...


HacXploit-னு ஒரு workshop வற்ற 30,31-ஆம் தேதி குஜராத் "திருபாய் அம்பானி தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் கல்லூரி(DA-IICT)"ல வச்சு நடக்குது..



2 ஜன., 2010

Stop: 0x0000007B (0xF789E63C, 0xC0000034, 0x00000000, 0x00000000) Error


வணக்கம் நண்பர்களே...

Blue screen error..

இன்னிக்கு காலைல என் கூட படிக்கும் தோழியோட laptopஅ சரி பண்ண போனேன்..

2 OS இருந்தது.. அத எடுத்துட்டு XP மட்டும் போடணும்...

நாம ஹீரோயசம்அ எக்ஸ்பிரஸ் பண்ண சரியான நேரம்னு நெனச்சு வேலைய ஆரமிச்சேன்..

30 செப்., 2009

அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ? நியாயமான ஒரு கேள்வி

 
 
"ஏம்பா  இந்த  கம்ப்யூட்டர்  படிச்சவங்க  எல்லாம்  நிறைய  சம்பளம்
வாங்கிட்டு,  பந்தா  பண்ணிட்டு  ஒரு  தினுசாவே  அலையுறீங்களே?  அப்படி என்னதான்  வேலை  பார்ப்பீங்க ?" –

நியாயமான
  ஒரு  கேள்வியை  கேட்டார்  எனது  அப்பா.

நானும்  விவரிக்க  ஆரம்பிதேன்.
 
"
வெள்ளைகாரனுக்கு  எல்லா  வேலையும்  சீக்கிரமா முடியனும்.
அதே
  மாதிரி  எல்லா  வேலையும்  அவனோட வீட்டுல
இருந்தே  செய்யணும். 
இதுக்காக  எவ்வளவு  பணம்  வேணுமானாலும்  செலவு செய்ய
தயாரா
  இருக்கான்."

"
அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".

25 செப்., 2009

மொக்கை: வீட்டுத் தயாரிப்பு


எல்லாருக்கும் வணக்கம்..


ரொம்ப நாளா projectனு நல்ல சுத்தியது இப்போ கொஞ்சம் tiredஅ இருக்கு...


இருந்தாலும், நம்ம blogஅ எட்டி பார்த்து, இன்னிக்கு சில மொக்கைகள் போடலாம்னு வந்துருக்கேன்..


கர்பிணிகள், இதயம் பலவீனமானவர்கள் மற்றும் குழந்தைகள் இதை தவிர்கவும்..    


மொக்கை 1: 


அஜின்: செந்தில், நீ shirtஅ "அயன்" செஞ்சு போடலாம்ல???

கடி கடி.. இது கொடுரமான கடி..

தத்துவங்கள்..



1) எல்லா ராஜாவும் ஒரு காலத்தில்அழுற குழந்தை தான்..
எல்லா  சிற்பங்களும் ஒரு காலத்தில் கல் தான்..
அதனால, நீ எதுக்கும் கவலைப்படாத..
ஹி..ஹி..ஹி..


6 ஜூலை, 2009

முதல் நாள் இன்று




இன்று நடந்த காலேஜ் கலாட்ட.. 


செமஸ்டர் முடிந்து இன்று தான் வகுப்புகள் ஆரம்பம்..


நாங்கள் FINAL இயர் என்பதால் "Communication For Interview" வகுப்பு நடந்து...


மதியம் டீ பிரேக்கில் கல்லூரி உணவகத்துக்கு சென்று கும்மாளம் போட்டோம்...