நாட்டுல என்னென்னமோ நடக்குது , அத விட கொடுமை என்னன்னா தம்பி மாதேஷ் என்னையும் நம்பி இந்த ப்ளாக்ல என்னையும் டீம் மெம்பர்ன்னு சேர்த்துட்டார்.. என்ன கொடுமைன்னா என்னோட ப்ளாக் எழுதுரதுக்கே எனக்கு வக்கில ;) இதுல கெஸ்ட் போஸ்ட் வேறயா??
ஒருவழியா மாதேஷ் இன்விடேசன் அனுப்பி ரெண்டு மாசம் கழிச்சி ஒரு போஸ்ட் போட போறேன் ..
ரொம்ப நாளைக்கு முன்னாடி, இந்த ப்ளாக்-ல தமிழ்ல போஸ்ட் பண்ண நான் gmailல உள்ள தமிழ் translatorஅ use பண்ணேன். ஒரு போஸ்ட் பண்றதுக்கு சுமார் ஒரு மணிநேரம் (ஒரு குத்து மதிப்பா) ஆன்லைன்-ல இருக்கவேண்டிருந்திச்சு...
இப்போ கொஞ்ச நாளா ஒரு புது விதமான “தொழில்” நம்ம நாட்டுல, குறிப்பா தமிழ் நாட்டுல வளந்துக்கிட்டு வருது. தொழில் பேரு “கடத்தல்“ (குறிப்பா குழந்தைகள் கடத்தல்).
அது ரொம்ப நாளா நடந்தாலும், இப்போ தான் கொஞ்சம் நல்ல தீவிரமா நடக்குது. அதுக்கு ரொம்ப முக்கியமானா காரணம்,
காக்னிசன்ட் (அட அதாங்க நம்ம CTS)ID கார்டு (Temporary ID card தான்), அயன் பண்ண சட்ட பேன்ட், பாலிஷ் பண்ண சூ... ஹ்ம்ம்.. காலேஜ் போகும் பொது கூட இவ்வுலோவு அழகா(!) போனது இல்ல.