26 நவ., 2010

எப்படி தமிழ்-ல டைப் பண்றது??

ரொம்ப நாளைக்கு முன்னாடி, இந்த ப்ளாக்-ல தமிழ்ல போஸ்ட் பண்ண நான் gmailல உள்ள தமிழ் translatorஅ use பண்ணேன். ஒரு போஸ்ட் பண்றதுக்கு சுமார் ஒரு மணிநேரம் (ஒரு குத்து மதிப்பா) ஆன்லைன்-ல இருக்கவேண்டிருந்திச்சு...

அப்போ தான் நம்ம ராஜா அண்ணன் Google TransLitrate பத்தி சொன்னாரு.

25 நவ., 2010

Mouse


நம்ம ஆளுங்க ரொம்ப நேரம் கம்ப்யூட்டர்-ல பண்ற வேலை “Mouse Clicking தான்.

கூகிள்-ல search பண்ணனுமா?? உடனே firfirefox iconஅ கிளிக் பண்ணு..
படம் பார்க்கனும்மா?? myMy Computerஅ கிளிக் பண்ணு.. friends
Friends கூட chat பண்ணனுமா? GTalk iconஅ கிளிக் பண்ணு...

அட... நானும் கம்பெனி-ல வேல பார்க்குரேன்-னு காமிக்கவே நிரையா பேரு இந்த “Mouseஅ டொக்கு டொக்கு-னு அலுத்துவாங்காயா..

23 நவ., 2010

கிராம வாசி-டு-சென்னை வாசி

நாமலும் சென்னை-க்கு வந்து சுமார் ரெண்டு மாசம் ஆகுது. இந்த சென்னை- உள்ள பலர் பண்ற அலும்பல்கள பார்த்தா நிறைய தோணுது... ரொம்ப கோவம் கூட வந்தது... ஆனா இப்போ.... சிரிப்பு தான் வருது...

1 )  இந்த சென்னை மக்களுக்கு திடீர்னு எப்படி பாடல்கள் மேல இம்புட்டு ஆச வந்துச்சு??? அதுக்கு என்ன தான் காரணம்??

21 நவ., 2010

Todays’ Business in Tamil Nadu

இப்போ கொஞ்ச நாளா ஒரு புது விதமான “தொழில் நம்ம நாட்டுல, குறிப்பா தமிழ் நாட்டுல வளந்துக்கிட்டு வருது. தொழில் பேரு “கடத்தல்“ (குறிப்பா குழந்தைகள் கடத்தல்).

அது ரொம்ப நாளா நடந்தாலும், இப்போ தான் கொஞ்சம் நல்ல தீவிரமா நடக்குது. அதுக்கு ரொம்ப முக்கியமானா காரணம்,

20 நவ., 2010

Corporate Trainee வாழ்க்கை

இப்போ தாங்க, technical trainingலாம் முடிச்சுட்டு, Cognizantல Programmer Analyst Traineeனு உள்ள நுழையிஞ்சுருக்கேன் (போன ரெண்டு மாசம ரொம்ப பிஸி J).

காக்னிசன்ட் (அட அதாங்க நம்ம CTS) ID கார்டு (Temporary ID card தான்), அயன் பண்ண சட்ட பேன்ட், பாலிஷ் பண்ண சூ... ஹ்ம்ம்.. காலேஜ் போகும் பொது கூட இவ்வுலோவு அழகா(!) போனது இல்ல.

19 நவ., 2010

மொக்கை விளம்பரம்…

ஒரு போஸ்டுக்கு நடுவுல விளம்பர இடைவேளை வர்றது பழசு.


விளம்பரத்தையே கலாய்த்து போஸ்டா போடுறது புதுசு கண்ணா புதுசு :D
இந்த விளம்பரம் இருக்கே அது தான் முக்கால் வாசி நேரம் வருது. அதை பாக்குறது கொடுமை. அவங்க பண்ற அலும்பல் அதை விட கொடுமை. :( நான் பார்த்த கொடுமைகளில் சிலவற்றை கலாய்த்திருக்கிறேன். :twisted: