1 ஜூன், 2009

கல கல கைபேசி


உங்கள் கைபேசிக்கு வண்ண மயமான "Themes" வேண்டுமா??? 


நீங்கள் உடனே http://www.galary.mobile9.com மற்றும்  http://www.zedge.net ஆகிய தளங்களுக்கு செல்லுங்கள்...


உங்கள் கைபேசிக்கு நல்ல "Themes", "Wallpapers", "Tones", "Videos", "Games" ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்...

ஆப்பு...


ஆப்பு...


1-6-09... மாதத்தின் முதல் நாள்...


"Visual Programming" பரீட்சை...

31 மே, 2009

பரிட்சை..


கடந்த இரண்டு வாரங்களாக பரிட்சை என்னை தொழித்து எடுகிறது...


Engineering exams.. தாங்க முடில... 


சரி மொக்கையான question papers... 


Principles Of Management மற்றும் Embedded systems புஸ்ஸ்ஸ்....



cryptography மற்றும் network programming & management ஏதோ பரவா இல்லை...  


நாளை, Visual programming paper...


பயமாக இருக்குது...


ஹய்யோ ஹய்யோ...