ஹல்வா + அருவா
பெட்டி தட்டும் பட்டதாரி
30 ஜூன், 2011
Happy.. Happy… Time to party…
எல்லாருக்கும் ஒரு சந்தேஷமான விசியம்… நம்ம தமிழ் இல்ல தமிழ்… அதாங்க… நம்ம மொழி… அத கூகிள் இன்னும் ஒருபடி மேல கொண்டுபோயிருக்கு…
என்னன்னு கேக்குறீங்களா…
போனவாரம்
,
கூகிள்
,
இங்கிலிஷ் டு தமிழ் கன்வர்ட் பண்ற
translator
அ ரிலீஸ் பண்ணீடுச்சு…
அதாவது… இதுவரைக்கும் தமிழ்ல எழுதனும்னா தமிழ் வார்த்தைகள இங்கிலீஷ்ல
Type
பண்ணி அத தமிழ்ல மாத்துவேம்..
ஆனா இப்போ… இங்கிலீஷ்ல எழுதுன செய்திய அப்படியே தமிழ்ல மாத்தலாம்…
ஒரு எடுத்துக்காட்டுக்கு.. “பிளாக்கர் ஒரு நல்ல சமூக ஊடக உள்ளது”ன்னு தமிழ்ல எழுத “
blogger oru nalla samOga Udaaga ullathu”
ன்னு இங்லிஷ்ல எழுதுனா அது தமிழ்ல
transcription
ஆகும்.. இது பலசு..
ஆனா.. இப்போ வந்துருக்குற “
Google Translator
“ல
“blogger is a good social media”
ன்னு டைப் பண்ணா போதும்… அதுவே தமிழ்ல மாறிடுது…
சோ.. கூகிள் பேங்க… என்ஞாய் பண்ணுங்க..
சுட்டி:
http://translate.google.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை கீழே போடவும் (No Bad Words.. I am பாவம்)
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை கீழே போடவும் (No Bad Words.. I am பாவம்)