1. கம்பெனில KT-ன்ற பேர்ல ஏன் இப்படி நம்மல கழுத்தருக்குறாங்க?
2. ஒருத்தன் நல்ல வேல பார்த்தாலும் “Appraisal”ல ஏன் ஆப்பு வைக்குறாங்க?
3. “Go Green… Go Cognizant”ன்னு மெயில் அனுப்பிட்டு கம்பெனி பில்டிங் ஏன் காட்டில கட்டி காட்ட அழிக்கிராங்க?
4. “No Smoking”ன்னு போர்டு வச்சிட்டு, ஏன் வாசல்ல போய் “தம்” கட்டி இழுக்குறாங்க??
5. ஒரு “காபி மக்” கேட்டா ஏன் தரமாட்டேன்னு அடம்புடிக்குறாங்க?
6. Secured ODC-ன்ற பேர்ல ஏன் “இன்டர்னெட்”, “கமியுனிக்கேட்டர்”அ கட் பண்றாங்க?
7. செக்கியுரிட்டி ஏன் “சார்… ID கார்ட்ட காமிங்க சார்”ன்னு நம்மல மிரட்டுரான்?
8. ராப் சாங் ஏன் புரியவே மாட்டேன்ஙகுது?
9. சர்வர் ஏன் எப்போதும் டவுனாவே இருக்கு?
10. நம்ம டீம்ல மொக்க பிகர்ஸ் இருக்குறப்போ, பக்கத்து டீம் பொண்ணுங்க மட்டும் ஏன் இவ்வுளோவு அழகா இருக்கு?
11. ஏன் இராஜபக்சே தமிழுக்கு தனி நாடு தர மாட்டேன்னு அடம் புடிச்சாரு?
12. ப்ராஜக்ட் மேனேஜர் ஏன் பிரஞ்ச் தாடி வச்சுருக்காரு?
13. எல்லா டீம்லயேயும் ஏன் ஒரு ‘எட்டப்பன்’ இருக்குறான்?
14. நான் ஏன் தமிழ்ல இவ்வுளவு எழுத்துப்பிழை பண்ணுரேன்?
15. மொக்க போடுரதுன்னா என்ன?
16. சும்மா இருந்தா ஏன் தூக்கம் வருது?
17. A-க்கு அடுத்து ஏன் B இருக்கு? ஏன் C இருக்க கூடாது?
18. 2012ல உலகம் அழியும்ன்னு ஏன் பீதிய கிளப்புராங்க?
19. ஹிந்தி கத்துக்கலாம்ன்னு பார்த்தா ஏன் ஹிந்தி இவ்வுளவு கடியா இருக்கு?
ஹய்யோ… எனக்கு ஏன் மீச குட்டியா இருக்கு?
இத கேட்டா, “தம்பி.. நீ இன்னும் வளரணும்“ன்னு சொல்லுராங்க! :(
என்ன கொடும சார் இது?

என்னே அருமையான சந்தேகங்கள் . நம்ம தல கவுண்ட மணி சொன்ன மாதிரி,"நீ சொன்ன இந்த வாக்கியத்த தஞ்சாவூர் கல்வெட்டுல வெட்டி வச்சுட்டு பக்கத்துலையே நீ உக்காந்துக்க. உனக்கு பின்னால வரும் சந்ததிகள் பாத்து தெளிவா நடந்துக்குவாங்க". :))))
பதிலளிநீக்கு