1 டிச., 2010

ஆப்பிள் பேன் பசங்க - என்ன கொடுமை சார் இது

நாட்டுல என்னென்னமோ நடக்குது , அத விட கொடுமை என்னன்னா தம்பி மாதேஷ் என்னையும் நம்பி இந்த ப்ளாக்ல என்னையும் டீம் மெம்பர்ன்னு சேர்த்துட்டார்.. என்ன கொடுமைன்னா என்னோட ப்ளாக் எழுதுரதுக்கே எனக்கு வக்கில ;) இதுல கெஸ்ட் போஸ்ட் வேறயா??

ஒருவழியா மாதேஷ் இன்விடேசன் அனுப்பி ரெண்டு மாசம் கழிச்சி ஒரு போஸ்ட் போட போறேன் ..






















இந்த ஆப்பிள் அப்படின்னா என்னன்னு உங்களுக்கு தெரியுமா? நியூட்டன் தலையில விழுந்த ஆப்பிள் இல்ல பாஸ்... இது ஸ்டீவ் ஜாப்ஸ் அப்படிங்கற ஒரு ஆசாமி கண்டு பிடிச்ச கம்பெனி. பல வருசமா கம்ப்யூட்டர் செஞ்சி வித்துகிட்டு இருந்தவங்க திடிர்ன்னு iPod அப்படின்னு ஒரு மியூசிக் பிளேயர் கண்டு பிடிச்சி செம ஹிட ஆக்கினாங்க .. அப்புறம் 2008 ல iPhone அப்படிங்கற ஒரு போன் கண்டு பிடிச்சி உலகத்தையே ஆட்டி படைசிட்டங்க ...






























இந்த ஆப்பிள் பேன் பசங்க இருக்காங்களே - அயுயயுயோ........ என்னா அலும்பல் ங்குரிங்க. போன் ரிலீஸ் ஆகறதுக்கு பத்து நாள் முன்னாடி டென்ட் கட்டி கடை முன்னாடி ராப்பகலா காத்திருக்குறது .. ப்ராடக்ட் ல என்ன குறை இருந்தாலும் கம்பத்துல கட்டி அடி வாங்குற பாட்ஷா ரஜினி மாதிரி சிரிச்சிகிட்டே அது தான் உலகத்துலேயே சிறந்த பொருள் அப்டின்னு தலையில தூக்கி வச்சிக்கிட்டு கொண்டாடுறது ....


இவங்க கொடுமைய இந்த வீடியோ ல நீங்களே பாருங்க




அப்புறம் இவங்கள பத்தி ஸ்டீவ் ஜாப்ஸ் பத்தி ஆப்பிள் பத்தி iPhone பத்தி iPhone apps பத்தி Smart phones பத்தி எல்லாம் கண்டிப்பா நெறைய பேசலாம் .. இப்போதைக்கு நான் ஜூட் .....

10 கருத்துகள்:

  1. எங்கும் ஆப்பிள் எதிலும் ஆப்பிள்!
    ஆமா தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்ட உடம்புக்கு நல்லதாமே அதனால...

    பதிலளிநீக்கு
  2. ///எங்கும் ஆப்பிள் எதிலும் ஆப்பிள்!
    ஆமா தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்ட உடம்புக்கு நல்லதாமே அதனால... ///

    பாஸ் நீங்க சொன்னது கூட உண்மையா இருக்குமோ ?? :)

    //follower widget இல்லையே?///

    தம்பி மாதேஷ் என்னப்பா ஆச்சி ?? ;)

    பதிலளிநீக்கு
  3. //follower widget இல்லையே?///

    தம்பி மாதேஷ் என்னப்பா ஆச்சி ?? ;)

    இதோ வந்துட்டேன்.... :) இடது பக்கம் பார்க்கவும்...

    //For Raja Anna!

    அண்ணா... உங்கள் வருகைக்கும் பதிவுக்கும் நன்றி சொல்லி உங்கள பிரிக்க மனசு இல்ல...

    அதனால.... "மச்சான்.... ஒரு கோர்ட்டர் சொல்லேன்..." ;)

    -- அன்பு தம்பி
    கோர்ட்டர் கோவிந்தன்.

    பதிலளிநீக்கு
  4. திரு.எஸ்.கே மற்றும் Dr P.Kandaswamy.,PhD அவர்களின் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.:)

    பதிலளிநீக்கு
  5. ஒரு G3ய பீர் சர்வர்-அ மாத்துனது ரொம்ப அருமையான சிந்தனை.

    பதிலளிநீக்கு
  6. ///அதனால.... "மச்சான்.... ஒரு கோர்ட்டர் சொல்லேன்..." ;)

    -- அன்பு தம்பி
    கோர்ட்டர் கோவிந்தன். ///

    @மாதேஷ் .. நம்ப பழக்க வழக்கம் தான் தெரியும்ல ;)

    பதிலளிநீக்கு
  7. இத தான் எங்க ஊர்ல "ஒரே குட்டைல ஊறுன மட்ட"ன்னு சொல்லுவாங்க.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை கீழே போடவும் (No Bad Words.. I am பாவம்)